தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை. காணிற் குடிப்பழியாம் (நாலடி, 84). Stigma, disgrace, slur, disrepute, on family;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Stigma,disgrace, slur, disrepute, on family; குலத்துக்குஏற்பட்ட நிந்தை. காணிற் குடிப்பழியாம் (நாலடி,84).