தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறு வீட்டில் வாழச்செய்தல் ; புது வீட்டிற் குடிபோதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதுக்குடிசேர்தல். தாமரை துறந்து குடிபுக்காளென (கம்பரா. வரைக். 12). 2. To immigrate, settle and coloize, seek a fresh refuge;
  • வேறுவீட்டிற்கு வசிக்கச் செல்லுதல். 1. To occupy a new home;
  • கிருகப்பிரவேசஞ் செய்தல். 3. To occupy a newly built house with appropriate ceremonies to do house warming;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1.To occupy a new home; வேறுவீட்டிற்கு வசிக்கச்செல்லுதல். 2. To immigrate, settle and coloize, seek a fresh refuge; புதுக்குடிசேர்தல். தாமரைதுறந்து குடிபுக்காளென (கம்பரா. வரைக். 12). 3. Tooccupy a newly-built house with appropriateceremonies, to do house-warming; கிருகப்பிரவேசஞ் செய்தல்.