தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரக்குடியின் பழைமையையும் அஞ்சாமையையும் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரக்குடியின் பழமையையும் அஞ்சாமையை யுங் கூறும் புறத்துறை (பு. வெ. 2, 14.) Theme of extolling the greatness of a warrior's family;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Puṟap.)Theme of extolling the greatness of a warrior'sfamily; வீரக்குடியின் பழமையையும் அஞ்சாமையையுங் கூறும் புறத்துறை. (பு. வெ. 2, 14.)