தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலதெய்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலதெய்வம். நங்குடித் தெய்வங்கண்டீர் (சீவக. 547). Family deity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடி +.Family deity; குலதெய்வம். நங்குடித் தெய்வங்கண்டீர் (சீவக. 547).