தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடும்பத்திற்கு உறுப்புகளான இடம் ; பொருள் , ஏவல் முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடும்பத்திறு அங்கங்களான இடம் பொருள் ஏவல் முதலியன. (J.) Things, necessary for a family, as chattels, furniture, dependants, servants, cattle;

வின்சுலோ
  • ''s. [prov.]'' Chattels, fur niture, slaves, servants, cattle, &c., for a family.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< குடித்தனம் +. Things necessary for a family, aschattels, furniture, dependants, servants, cattle;குடும்பத்திற்கு அங்கங்களான இடம் பொருள் ஏவல்முதலியன. (J.)