தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிரிடுவோன் ; ஊரில் செல்வாக்கு உள்ளவன் ; வீட்டுத்தலைவன் ; வாடகைக்குக் குடியிருப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயிரிடுவோன். 1. Cultivator, farmer;
  • வீட்டுத்தலைவன். (W.) 3. Householder, landlord;
  • ஊரில் செல்வாக்கு உள்ளவன். அந்தக் கிராமத்தில் அவர் பெரியகுடித்தனக்காரர். 2. Man of wealth and influence in a village;

வின்சுலோ
  • ''s.'' Householder, குடி யானவன். 2. Cultivator, agriculturist, பயி ரிடுவோன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< குடித்தனம் +. 1. Cultivator, farmer; பயிரிடுவோன். 2. Man of wealth and influence in avillage; ஊரில் செல்வாக்கு உள்ளவன். அந்தக் கிராமத்தில் அவர் பெரியகுடித்தனக்காரர். 3. Householder, landlord; வீட்டுத்தலைவன். (W.)