தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆட்சிக்குட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத்துதல் ; பிறந்த குலத்தை மேம்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறந்தகுலத்தை மேம்படுத்துதல். 2. To advance one's family in wealth status, reputation, etc.;
  • ஆட்சிக்குட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத்துதல். துளங்குகுடி திருத்திய (பதிற்றுப். 37, 7). 1. To secure the welfare of one's subjects;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To secure the welfare of one's subjects;ஆட்சிக்குட்பட்ட குடிகளை நன்னிலையில் நிறுத்துதல்.துளங்குகுடி திருத்திய (பதிற்றுப். 37, 7). 2. To ad-vance one's family in wealth, status, reputation,etc.; பிறந்தகுலத்தை மேம்படுத்துதல்.