தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலத்தைத் தாங்குபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலத்தைத் தாங்குபவன். என்னிருங்கலியின் குறும்பைத் துரத்துங் குடிதாங்கியை (பெருந்தோ. 1153). The mainstay of a family;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The main-stay of a family; குலத்தைத் தாங்குபவன். என்னிருங்கலியின் குறும்பைத் துரத்துங் குடிதாங்கியை(பெருந்தொ. 1153).