தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோழர் காலத்து வழங்கிய ஒருவகை எடைக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோழர்காலத்து வழங்கிய ஒருவகை எடைக்கல். ஆடவல்லானென்னுங் குடிஞைக்கல்லால் (S.I.I. ii, 69). A standard weight current during Cšḻa sovereignty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடி + நல்+ கல். A standard weight current during Cōḻasovereignty; சோழர்காலத்து வழங்கிய ஒருவகைஎடைக்கல். ஆடவல்லானென்னுங் குடிஞைக்கல்லால்(S.I.I. ii, 69).