தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடிப்பிறப்பாலுண்டான இறுமாப்பு ; குடிவளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடிவளம். Rd. 2. Dense population;
  • குடிப்பிறப்பாலுண்டான கருவம். (W.) 1. Pride of birth;

வின்சுலோ
  • ''s.'' A vain conceit of high birth, குடிப்பிறப்பினாணவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடி +.1. Pride of birth; குடிப்பிறப்பாலுண்டான கருவம்.(W.) 2. Dense population; குடிவளம். Rd.