தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறந்த குடியை உயர்த்துதல் ; வாழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசித்தல். மனவாரமுடையார் குடிசெயுந் திருநலூறே (தேவா. 413, 10). 2. To dwell, reside, settle;
  • பிறந்தகுடியை உயர்த்துதல். குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானை (குறள், 1025). 1. To bring credit to one's family, as making it;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To bring credit to one's family, as making it;பிறந்தகுடியை உயர்த்துதல். குற்ற மிலனாய்க் குடிசெய்துவாழ்வானை (குறள், 1025). 2. To dwell, reside,settle; வசித்தல். மனவாரமுடையார் குடிசெயுந் திருநலூரே (தேவா. 413, 10).