தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூழ்ச்சியால் குடியைக் கெடுக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபாயஞ்சூழ்ந்து குடியைக் கெடுக்கை. உறுப்பறை குடிகோ ளலைகொலை (தொல். பொ. 258). Ruining a family be deep laid schemes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Ruininga family by deep-laid schemes; உபாயஞ்சூழ்ந்துகுடியைக் கெடுக்கை. உறுப்பறை குடிகோ ளலைகொலை(தொல். பொ. 258).