பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடும்ப அழிவு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
குடும்பநாசம். குதிரையின் மேல்வந்து கூடிடு மேற் குடிகேடு கண்டீர் (திருவாச. 36, 2). Ruin of a family;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குடியழிவு.
வின்சுலோ
''s.'' Ruin to a family; an un avoidable ruin.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. Ruin of afamily; குடும்பநாசம். குதிரையின் மேல்வந்து கூடிடுமேற் குடிகேடு கண்டீர் (திருவாச. 36, 2).