தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடும்பம் அடியோடு அழிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடும்பம் அடியொடு அழிதல். குடிகெடினு நள்ளே னினதடியாரொடல்லால் (திருவாச. 5, 2). To be utterly ruined, as a family;

வின்சுலோ
  • ''v. noun.'' Being ruined, undone or destroyed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < குடி +.To be utterly ruined, as a family; குடும்பம் அடியோடு அழிதல். குடிகெடினு நள்ளே னினதடியாரொடல்லால் (திருவாச. 5, 2).