தமிழ் - தமிழ் அகரமுதலி
  பருகுகை ; மதுபானம் ; மதுவுண்ட மயக்கம் ; புருவம் ; குடியானவன் ; குடியிருப்போன் ; ஆட்சிக்குட்பட்ட குடிகள் ; குடும்பம் ; குலம் ; வீடு ; ஊர் ; வாழிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • பருகுகை. பால்குடி மறந்த பிள்ளை. 1. Drinking;
 • மதுபானம். 2. Drink, beverage;
 • மதுவுண்ட மயக்கம். 3. Drunkenness, in toxication;
 • புருவம். (பிங்.) Eyebrow;
 • குடியானவன். கூடு கெழீஇய குடிவயினான் (பெருந. 182). 1. Ryot;
 • குடியிருப்போர். 2. Tenants;
 • ஆட்சிக்குட்பட்ட பிரசைகள். ம்ன்வன் கோனோக்கி வாழுங் குடி (குறள், 542). 3. Subjects, citizens;
 • குடும்பம். ஒருகுடிப்பிறந்த பல்லோருள்ளும் (புறநா. 183). 4. Family;
 • கோத்திரம். (பிங்.) 5. Lineage, descent;
 • குலம். (பிங்.) 6. Caste, race;
 • குலம். (பிங்.) 6. Caste, race;
 • ஊர். குன்றகச்சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து (திருமரு. 196). 8. Town, village;
 • வாழ்விடம். அடியாருள்ளத் தன்பு மீதூரக் குடியாக்கொண்ட (திருவாச. 2, 8). 9. [T. K. kuṭi.] Abode, residence;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திணை.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • 6. kuTi= குடி drink

வின்சுலோ
 • [kuṭi] ''s.'' A household, a family, குடும் பம். 2. A tribe; race; lineage, கோத்திரம். 3. A subject; subjects of a king, inhabi tants of a kingdom, குடியானவன். 4. Inhabit ing, residing, the act of living in a place, குடியிருப்பு. 5. A town, a village, ஊர். 6. An agricultural village, மருதநிலத்தூர். 7. A house, habitation, வீடு. 8. A house-wife, மனைவி. 9. The body--as the tenement of the soul, உடம்பு. Wils. p. 226. KUT'I. See under the verb குடி. குடிசெயல்வகை. Exertions to increase the honor of a family. குடிதழைக்கின்றது. The family is thriv ing or flourishing.
 • [kuṭi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To drink, to take drink, பருக. 2. To in hale, உறிஞ்ச. 3. To tipple, to guzzle, to drink toddy or arrack, to drink to excess, மதுவுண்ண. 4. To suck--as infants or other young creatures, முலையுண்ண. 5. To devour, to quaff, மண்ட. 6. To take or swallow- as liquid medicines, &c., மருந்துகுடிக்க. 7. ''(fig.)'' To absorb, to imbibe, உட்கொள்ள. 8. To smoke--as tobacco, &c. உயிர்குடித்தன்றிநில்லா. Not stopping except to drink the lives of those around. குடியாதவீடுவிடியாது. No tippler is content unless he drinks. குடிவெறிஅடிபடத்தீரும். Flogging is a sure remedy for intoxication. நல்லபால்குடித்துவளர்ந்தவன். One who has been virtuously brought up. நிலந்தண்ணீரைக்குடித்துவிட்டது. The earth has drunk up or absorbed the water. பால்குடிக்கிறகுழந்தை. A child at the breast.
 • ''v. noun.'' Drink; drunkenness; tip pling.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < குடி-. [M. kuṭi.] 1. Drinking; பருகுகை. பால்குடி மறந்த பிள்ளை. 2. Drink,beverage; மதுபானம். 3. Drunkenness, intoxication; மதுவுண்ட மயக்கம்.
 • n. cf. bhru-kuṭī. Eyebrow; புருவம். (பிங்.)
 • n. cf. kuṭi. [M. kuṭi.] 1. Ryot;குடியானவன். கூடு கெழீஇய குடிவயினான் (பொருந.182). 2. Tenants; குடியிருப்போர். 3. Subjects,citizens; ஆட்சிக்குட்பட்ட பிரசைகள். மன்னவன்கோனோக்கி வாழுங் குடி (குறள், 542). 4. Family;குடும்பம். ஒருகுடிப்பிறந்த பல்லோருள்ளும் (புறநா.183). 5. Lineage, descent; கோத்திரம். (பிங்.)6. Caste, race; குலம். (பிங்.) 7. House, home,mansion; வீடு. சிறுகுடி கலக்கி (கந்தபு. ஆற்று. 12).8. Town, village; ஊர். குன்றகச்சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து (திருமுரு. 196). 9. [T. K. kuṭi.]Abode, residence; வாழ்விடம். அடியாருள்ளத் தன்புமீதூரக் குடியாக்கொண்ட (திருவாச. 2, 8).