தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைந்த அடியையுடைய கரடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைந்த அடியையுடை தாகிய கரடி. (திவா.) Bear, as having crooked feet;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரடி.

வின்சுலோ
  • ''s.'' A bear; ''lit.'' the bent-footed, கரடி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடா +. Bear,as having crooked feet; வளைந்த அடியையுடைதாகிய கரடி. (திவா.)