தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோடரி ; தயிர்கடைவதற்கு நட்ட தறி ; தயிர்கடை தாழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோடாலி. மழுவுந் தறுகட் குடாரமும் (சூளா. சீய. 72). Axe, hatchet;
  • தயிர்கடைவதற்கு நட்ட தறி. 1. Fixed post used to keep the churning stick in position;
  • தயிர்கடை தாழி. (திவா.) 2. Churning pot;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோடாலி.

வின்சுலோ
  • [kuṭāram] ''s.'' An axe, a hatchet, கோ டாலி, Wils. p. 227. KUT'HARA. 2. A churn, or churning-pot, தயிர்கடைதாழி, (நிக.) 3. The post round which the string of the churning stick plays, தயிர்கடைதறி. Wils. p. 226. KUT'ARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuṭhāra. Axe,hatchet; கோடாலி. மழுவுந் தறுகட் குடாரமும்(சூளா. சீய. 72).
  • n. < kuṭara. 1. Fixedpost used to keep the churning stick inposition; தயிர்கடைவதற்கு நட்ட தறி. 2. Churning pot; தயிர்கடை தாழி. (திவா.)