தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேற்கிலுள்ளது ; மேற்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்கு. குடாதுங் குணாது மவற்றுட்படு கோணநான்கும் (பாரத. பதின்மூ. 80). 2. West;
  • மேற்கிளுள்ளது. குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் (புறநா. 6). 1. That which is in the west;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under, குடக்கு.

வின்சுலோ
  • ''s.'' What is in the west, what is western or occidental, குடக்கி லுள்ளது. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடக்கு. 1. That whichis in the west; மேற்கிலுள்ளது. குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் (புறநா. 6). 2. West; மேற்கு.குடாதுங் குணாது மவற்றுட்படு கோணநான்கும் (பாரத.பதின்மூ. 80).