தமிழ் - தமிழ் அகரமுதலி
    கபடம் ; ஏமாற்று ; தீயுரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கபடம். 1. Fraud, duplicity, guile, dissimulation;
  • ஏமாற்று. 2. Deception, cheating;
  • துர்ப்போதனை. 3. Ill advice, bad counsel;

வின்சுலோ
  • [kuṭāckm] ''s. [prov.]'' Fraud, deceit, artifice, கபடம். 2. Decoying, seduction, inveigling, ஏய்ப்பு. 3. Dissimulation, மாயம். 4. Giving ill advice, bad counsel, துர்ப்போ தனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடாசு-. (J.)1. Fraud, duplicity, guile, dissimulation; கபடம். 2. Deception, cheating; ஏமாற்று. 3. Illadvice, bad counsel; துர்ப்போதனை.