தமிழ் - தமிழ் அகரமுதலி
    உக்கா ; புகையிலை ; பாகு ; பழம் ; சந்தனம் ; இவற்றாலான உக்கா மருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உக்கா. 1. Hookah;
  • புகையிலை, பாகு, பழம், சந்தநனம் இவற்றைச்சேர்த்துத்திரட்டிய உக்காமருந்து. (W.) 2. Ball made of tobacco, treacle plantain and sandal, used in a hookah;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) a hookah, உக்கா; 2. smoking stuff, உக்கா மருந்து.

வின்சுலோ
  • [kuṭākku] ''s. (Hind.)'' A hookah, உக்கா. 2. A composition of tabacco, jaggery, &c., used in a hookah, உக்காமருந்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mhr. guḍākū. cf.U. gurākū. 1. Hookah; உக்கா. 2. Ball madeof tobacco, treacle, plantain and sandal, usedin a hookah; புகையிலை, பாகு, பழம், சந்தனம்இவற்றைச்சேர்த்துத்திரட்டிய உக்காமருந்து. (W.)