தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைவு ; குடைவு ; குடாக்கடல் ; மூலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூலை. (W.) 4. Remote part of a large country or field; nook, corner; recess
  • வளைவு. எண்கின் குடாவடிக் குருளை (மலைபடு. 501). 1. Bend, curve;
  • குடைவு. (W.) 2. Cavity, hollow, cavern;
  • . 3. See குடாக்கடல். மன்னார்குடர். Mod.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குடாவு, s. a hollow, cavity, cavern, குடைவு; 2. a gulf, bay, குடற்குடா; 3. a corner, recess, கோணம், மூலை. குடாக்கடல், a haven, harbour, port, a shelter for ships; 2. a bay or gulf. குடாக்கரை, the shore of a bay.

வின்சுலோ
  • [kuṭā] ''s.'' A cavity, hollow, &c., in the side of a well or tank; a cavern, குடைவு. 2. A bay, a harbor, a gulf, கடற்குடா. 3. A retired part of a large field, country, &c.; a nook, corner, a recess, கோணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குட. cf. kuṭ. 1. Bend,curve; வளைவு. எண்கின் குடாவடிக் குருளை (மலைபடு.501). 2. Cavity, hollow, cavern; குடைவு. (W.)3. See குடாக்கடல். மன்னார்குடர். Mod. 4. Remotepart of a large country or field; nook, corner;recess; மூலை. (W.)