தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னாளில் ஊர்ச்சபையோரைத் தேர்ந்தெடுக்க மக்கள் குடத்திலிடுஞ் சீட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சபையோரைத் தேர்ந்தெடுக்கக் குதாத்திலிடுந் சீட்டு குடவோலை ஏழுதிப் புக இடுவதாகவும் (சோழவமி. 53). Vote by ballot, as recorded on ola and cast into a pot;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஓலை.Vote by ballot, as recorded on ola and cast intoa pot; சபையோரைத் தேர்ந்தெடுக்கக் குடத்திலிடுஞ்சீட்டு. குடவோலை எழுதிப் புக இடுவதாகவும் (சோழவமி.53).