தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணவறையில் அக்கினி மூலையில் குடத்தின்மேல் வைக்கும் விளக்கு ; தொங்கவிடுவதும் உலோகத்தால் அமைந்ததுமான குடவடிவுள்ள விளக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொங்கவிடுவதும் உலோகத்தால் அமைந்துமான குடவடிவுள்ள விளக்கு. 1. Hanging lamp with the oil-can shaped like a small water-pot;
  • மணவறையில் அக்கினி முலையில் குடத்தின்மேல் வைக்கும் விளக்கு. Loc. 2. Light placed on a pot in the south east corner of a marriage dais;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடம் +.1. Hanging lamp with the oil-can shaped likea small water-pot; தொங்கவிடுவதும் உலோகத்தால் அமைந்ததுமான குடவடிவுள்ள விளக்கு. 2.Light placed on a pot in the south-east cornerof a marriage dais; மணவறையில் அக்கினி மூலையில் குடத்தின்மேல் வைக்கும் விளக்கு. Loc.