தமிழ் - தமிழ் அகரமுதலி
    அத்தகிரி , மேற்குமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஸ்தகிரி. குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று (சீவக. 980). The western mountain. See

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடக்கு +. Thewestern mountain. See அஸ்தகிரி. குடவரை நெற்றிபாய்ந்த கோளரி போன்று (சீவக. 980).