தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையன் ; பித்தளை ; ஒரு கொட்டைக்காய் ; கணிகை ; குடவுண்ணி ; கோஷ்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையன். ஆம்பாற் குடவர் மகளோ (சீவக. 492). Cowherd, shepherd;
  • கோஷ்டம். (மலை.) Arabian costum. See
  • குடவுண்ணி. வாய்ப்படைக் குடவனும் (குமர. பிர. காசிக். 57). 4. A kind of cattle-tick;
  • கணிகை. குடவற்குந் தாட்டிக்குங் கொத்திட்டு மாய்வதல்லால் (தனிப்பா. i, 87, 171). 3. Dancing girl;
  • பனங்காய் முதலிய ஒற்றைக்கொட்டைக்காய். (J.) 2. Pa;myra or mahua fruit with a single stone or seed;
  • . 1. See குடவம். (J.)

வின்சுலோ
  • [kuṭvṉ] ''s. [prov.]'' Brass (among artif icers). பித்தளை. 2. A Palmyra or illuppai fruit with a single stone or seed, ஒருகொட் டைக்காய். (See இருக்காழி and முக்காழி, under காழ்;) [''ex'' குட crooked.] 3. A plant, கோட் டம், Costus, ''L. (M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடம். cf. huḍa-vān.Cowherd, shepherd; இடையன். ஆம்பாற் குடவர்மகளோ (சீவக. 492).
  • n. 1. See குடவம். (J.)2. Palmyra or mahua fruit with a single stoneor seed; பனங்காய் முதலிய ஒற்றைக்கொட்டைக்காய். (J.) 3. Dancing girl; கணிகை. குடவற்குந்தாட்டிக்குங் கொத்திட்டு மாய்வதல்லால் (தனிப்பா. i, 87,171). 4. A kind of cattle-tick; குடவுண்ணி.வாய்ப்படைக் குடவனும் (குமர. பிர. காசிக். 57).
  • n. cf. kuṣṭha. Arabiancostum. See கோஷ்டம். (மலை.)