தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை நோய் , அண்டவாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அண்டவாதம். (M. L.) Hernia

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • குடல்விளக்கஞ்செய்-தல் kuṭal-viḷak-kañ-cey-v. tr. < id. +. Lit. to cause thewomb to shine, to bring fame, as a son to hismother who gave him birth by himself becomingillustrious; பிறந்தவயிற்றைப் பெருமை பெறச்செய்தல். தாயைக் குடல்விளக்கஞ்செய்த தாமோதரனை (திவ்.திருப்பா. 18).
  • n. < id. +. Hernia;அண்டவாதம். (M. L.)