தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைத்தோட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைத் தோட்டி. (யாழ். அக.) Elephant hook;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see குடாரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குடாரி, கோடாலி.

வின்சுலோ
  • [kuṭri] ''s.'' [''a change of'' குடாரி.) An ele phant-hook, யானைத்தோட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. குடாரி. Elephant hook;யானைத் தோட்டி. (யாழ். அக.)