தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூடு ; முட்டை ; ஏரி ; உடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முட்டை. (பிங்.) குட்டம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே (குறள், 338). 2. Egg;
  • கூடு. குடம்பைநூ றெற்றி (கல்லா. கணபதிதுதி, வரி, 26). 1. Nest;
  • உடல். ( யாழ். அக.) 2. cf.குரம்பை. Body;
  • ஏரி. (அக.நி.) 1. Big tank;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bird's nest, கூடு; 2. an egg, முட்டை; 3. body, உடம்பு; 4. a tank.

வின்சுலோ
  • [kuṭmpai] ''s.'' A bird's nest, பறவையின் கூடு. 2. An egg, முட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குட. 1. Nest;கூடு. குடம்பைநூ றெற்றி (கல்லா. கணபதிதுதி, வரி,26). 2. Egg; முட்டை. (பிங்.) குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே (குறள், 338).
  • n. perh. குட. 1.Big tank; ஏரி. (அக. நி.) 2. cf. குரம்பை. Body;உடல். (யாழ். அக.)