தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொள்ளிவைப்பவன் பிணத்தைச் சுற்றிவந்து நீர்க்குடம் உடைக்கும் சாவுச் சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொள்ளிவைப்பவன் பிணத்தைச்சுற்றிவந்து நீர்க்குடமுடைக்கும் மரணச்சடங்கு. கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்வந்து குடமுடைத்தார் (பட்டினத். திருப்ப. பொது. 28)(தேவா1233, 11) The ceremony of breaking water pots before a corpse in a funeral rite;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. The ceremony of breaking water-potsbefore a corpse in a funeral rite; கொள்ளிவைப்பவன் பிணத்தைச்சுற்றிவந்து நீர்க்குடமுடைக்கும் மரணச்சடங்கு. கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்வந்துகுடமுடைத்தார் (பட்டினத். திருப்பா. பொது. 28).