தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடகுநாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடகநாடு. குடமலைநாடுங் கொல்லமுங்கலிங்கமும் (S.I.I. ii, 68). Coorg;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடமலை+. Coorg; குடகநாடு. குடமலைநாடுங் கொல்லமுங்கலிங்கமும் (S.I.I. ii, 68).