- குடப்பாம்பிற்கையிடு-தல் kuṭa-p-pām-piṟ-kai-y-iṭu-v. intr. < id. +. To demonstrateby the ordeal of inserting one's hand into a potcontaining a serpent; பாம்பை அடைத்த குடத்திற்கையிட்டுச் சபதஞ்செய்தல். குடப்பாம்பிற் கையிட்டவன் . . . கொல்லிகாவலன் (திவ். பெருமாள். தனியன்).
- n. < குடம் +.Pot-shaped drum; குடவடிவான பன்றிப்பறை.(திவா.)
|