தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்நாடு ; கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேல்நாடு. (புறநா. 17, உரை.) 1. Western region;
  • கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுல் ஒன்று. (நன். 273, உரை.) 2. The region where a dialect of Tamil was spoke, probably a portion of modern Malabar, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மேல்நாடு.

வின்சுலோ
  • ''s.'' The western country, Malayalim, மேனாடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Westernregion; மேல்நாடு. (புறநா. 17, உரை.) 2. The regionwhere a dialect of Tamil was spoken, probablya portion of modern Malabar, one of 12koṭun-tamiḻ-nāṭu, q.v.; கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று. (நன். 273, உரை.)