தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுட்டு. பசு நீரார்நிழல குடஞ்சுட் டினத்துள்ளும் (கலித்.109, 3). Cow, as offering a kuṭam of milk;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பசுப்பொது.

வின்சுலோ
  • [kuṭñcuṭṭu] ''s.'' A cow or a bull, பசு. See under குடம்.
  • ''s.'' A cow, பசுப்பொது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடம் +சுட்டு-. Cow, as offering a kuṭam of milk; பசு. நீரார்நிழல குடஞ்சுட் டினத்துள்ளும் (கலித். 109, 3).