தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைவுள்ள சிப்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைவுள்ள இப்பி. (W.) Rounded shell;

வின்சுலோ
  • ''s.'' A round shell or conch.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Rounded shell; வளைவுள்ள இப்பி. (W.)