தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடம் ; கும்பராசி ; குடிசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடம். குடங்கர் கொணர்திட . . . நொண்டு கொண்டனர் (கந்தபு. தேவகிரி. 24). 1. Water pot;
  • கும்பராசி. (சூடா.) 2. Aqarius, a constellation of the zodiac;
  • குடிசை. குடாங்கருட் பாம்பொ டுடனுறைந்தற்று (குறள், 890). Hut, cottage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a water-pot; 2. aquarius of the Zodiac, கும்பராசி; 3. (sans.) a cottage.

வின்சுலோ
  • [kuṭngkr] ''s.'' [''a poetic form of'' குடம்.] A water pot, குடம். 2. Aquarius, a sign of the zodiac, கும்பவிராசி. 3. A hut or cot tage, குடிசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடம். 1. Water-pot; குடம். குடங்கர் கொணர்ந்திடா . . . நொண்டுகொண்டனர் (கந்தபு. தேவகிரி. 24). 2. Aquarius,a constellation of the zodiac; கும்பராசி. (சூடா.)
  • n. < kuṭaṅgaka. Hut,cottage; குடிசை. குடங்கருட் பாம்பொ டுடனுறைந்தற்று (குறள், 890).