தனது பேரனாகிய அநிருத்தினை வாணன் சிறைப்படுத்த அவனது நகரவீதியிற்க்சென்று கண்ணன் குடமெடுத்தாடிய கூத்து. (சிலப். 6, 55, உரை.) A dance with pots performed by Krṣṇa when Vāṇaṉ imprisoned his grandson Aniruttaṉ, one of 11 kūttu, q.v.;
n. < குடம் +.A dance with pots performed by Kṛṣṇa whenVāṇaṉ imprisoned his grandson Aniruttaṉ, oneof 11 kūttu, q.v.; தனது பேரனாகிய அநிருத்தனை வாணன் சிறைப்படுத்த அவனது நகரவீதியிற்சென்று கண்ணன் குடமெடுத்தாடிய கூத்து. (சிலப். 6, 55, உரை.)