தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடம் போன்ற விளக்குத் தண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடம்போன்ற விளக்குத் தண்டு. (சிலப். 6, 138, உரை.) Potshaped lamp stand;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குடத்தண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Pot-shaped lamp-stand; குடம்போன்ற விளக்குத்தண்டு. (சிலப். 6, 138, உரை.)