- குடகுமலை. (புறநா. 166, உரை.) 3. A mountain in coorg;
- மேற்கு. குடக வானின் வயங்கிய . . . திங்கள் (கம்பரா. ஒற்றுக். 20). 1. West;
- கோளகபாஷாணம். (மலை.) 3. A mineral poison. See
- தமிழ்நாட்டின்மேல்பாலுள்ள ஒருநாடு. (நன். 272, மயிலை.) 2. Coorg, the hill country west of Mysore, forming the western boundary of the Tamil country;
|