தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேரன் ; மேல்நாட்டன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேரன். (சூடா). 1. Chēra king as ruler of kuṭa-nāṭu;
  • மேல்நாட்டன். குடகர் குணகடலென் றார்த்தார் (தமிழ்நா.157). 2. Westerner;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சேரன்.

வின்சுலோ
  • ''s.'' The king சேரன்--as the ruler of the குடகம் country.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குடக்கு. 1. Chēraking as ruler of kuṭa-nāṭu; சேரன். (சூடா.) 2.Westerner; மேல்நாட்டான். குடகர் குணகடலென்றார்த்தார் (தமிழ்நா. 157).