தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிய ஓலைப்பெட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிய ஓலைப்பெட்டி. (J.) Small ola basket;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குறிஞ்சிக்கடகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குஞ்சு +. Small ola basket; சிறிய ஓலைப்பெட்டி. (J.)