தமிழ் - தமிழ் அகரமுதலி
    புன்னகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புன்னகை. (W.) Smile;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under குறுமை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குறுநகை.

வின்சுலோ
  • [kuñcirippu] ''s.'' [''a contraction of'' குறுஞ் சிரிப்பு.] A smile, புன்னகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறு-மை +.Smile; புன்னகை. (W.)