தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிய தாய் ; தந்தையின் தம்பி மனைவி ; தந்தையின் இரண்டாம் தாரம் ; தாயின் தங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்தையின் தம்பிமனைவி. 2. Father's younger brother's wife;
  • தந்தையின் இரண்டந்தாரம். 3. Step mother;
  • தாயின் தங்கை. 1. Mother's younger sister;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(J.) 1. Mother's younger sister; தாயின் தங்கை.2. Father's younger brother's wife; தந்தையின்தம்பிமனைவி. 3. Step-mother; தந்தையின் இரண்டாந் தாரம்.