தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால்தூக்கி வளைத்தல் ; காலின் படங் குந்திநிற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கால்தூக்கிவளைத்தல்.கால்குஞ்சித் தாடினானும் (தேவா.521,4). To upraise and bend,as the leg; to cause to bend;
  • காற்படங்குந்திநிற்றல். (சூடா.) To stand on tip-toe;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < kuñc. tr. Toupraise and bend, as the leg; to cause to bend;கால்தூக்கிவளைத்தல். கால்குஞ்சித் தாடினானும் (தேவா.521, 4).--intr. To stand on tip-toe; காற்படங்குந்திநிற்றல். (சூடா.)