தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானை கட்டிய வண்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைகட்டிய சகடம். குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப். 5, பதி.). Elephant cart;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< குஞ்சரம் +. Elephant cart; யானைகட்டிய சகடம். குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப். 5, பதி.).