தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓவியரின் கருவிவகை ; வெள்ளையடித்தற்குதவும் மட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்திரகாரரின் கருவிவகை. 1. Painter's coarse brush;
  • கண்ணாம்புவெள்ளையடித்தற்குரிய மட்டை. Loc. 2. Brush used in whitewashing;

வின்சுலோ
  • ''s.'' A painter's coarse brush.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குச்சு +.1. Painter's coarse brush; சித்திரகாரரின் கருவிவகை. 2. Brush used in whitewashing; சுண்ணாம்புவெள்ளையடித்தற்குரிய மட்டை. Loc.