தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைப் புல் , கொத்தாயுள்ள புல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொத்தாயுள்ள புல். 2. Tassel of grass;
  • ஒருவகைப்புல். குச்சுப்புல் நிரைந்தாற்போன்ற நிறம்பொருந்திய மயிரினையுடைய தாடியினையும் (புறநா. 257, உரை). 1. Cluster-grass, Cynosurus indicus;

வின்சுலோ
  • ''s.'' Tassel of grass.
  • [kuccuppul] ''s.'' A kind of grass, ஓர்புல், Cynosurus Indicus.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • குச்சுப்புற்சாத்து-தல் kuccu-p-puṟ-cāt-tu-v. tr. < குச்சுப்புல் +. To wipe an idol withfine grass; விக்கிரகத்தைக் குச்சுப்புல்லாற் சுத்தஞ்செய்தல். (W.)
  • n. < id. +. 1.Cluster-grassCynosurus indicus; ஒருவகைப்புல். குச்சுப்புல் நிரைத்தாற்போன்ற நிறம்பொருந்தியமயிரினையுடைய தாடியினையும் (புறநா. 257, உரை). 2.Tassel of grass; கொத்தாயுள்ள புல்.