தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடையைக் கொய்து வைத்தல் ; குஞ்சம் வைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடையைக் கொய்துவைத்தல். 1. To make folds in cloth when putting it on;
  • குஞ்சம்வைத்தல். 2. To make tassels;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < குச்சு +. 1. To make folds in cloth when puttingit on; ஆடையைக் கொய்துவைத்தல். 2. To maketassels; குஞ்சம்வைத்தல்.