தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூர்ச்சரர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்ச்சரதேசத்தவர். குச்சிலிய மாதர் குயமும் (தனிப்பா. 11, 75, 190). Gujaratis, people of Gujarat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the people of குச்சரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குச்சரர்.

வின்சுலோ
  • [kucciliyr] ''s.'' The குச்சரர் people.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gurjarī. Gujaratis, people of Gujarat; கூர்ச்சரதேசத்தவர்.குச்சிலிய மாதர் குயமும் (தனிப்பா. ii, 75, 190).