தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பண்வகை ; முற்காலத்திலே வழங்கிய துகில்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்காலத்து வழங்கிய துகில்வகை. (சிலப். 14, 108, உரை.) 2. A kind of garment used in ancient times;
  • ஓர் இராகம். குச்சரி குறுங்கலிசொல் கொல்லியது பாடா (இரகு. தேனு. 25). 1. A musical mode;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. feel disgusted, அருவருப் புக்கொள்.
  • s. a musical mode, ஓர் இராகம்; 2. a garment used in old days.
  • s. a musical mode, ஓர் இராகம்; 2. a garment used in old days.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபண்.

வின்சுலோ
  • ''s.'' A mode of singing, ஓர் பண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gurjarī. 1. A musicalmode; ஓர் இராகம். குச்சரி குறுங்கலிசொல் கொல்லியது பாடா (இரகு. தேனு. 25). 2. A kind ofgarment used in ancient times; முற்காலத்துவழங்கிய துகில்வகை. (சிலப். 14, 108, உரை.)