தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூர்ச்சர நாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூர்ச்சரம். குச்சரக் குடிகைக்குமரி (மணி.18, 152). Gujarat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a country, Guzerat.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருதேயம்.

வின்சுலோ
  • [kuccaram] ''s.'' A country, Gujerat, ஓர் தேசம். Wils. p. 294. GURJJARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Gurjara. Gujarat;கூர்ச்சரம். குச்சரக் குடிகைக்குமரி (மணி. 18, 152).